காய்ச்சலுக்கு நபி (ஸல்)அவர்கள் சொன்ன மருத்துவம்..

காய்ச்சலுக்கு நபி (ஸல்)அவர்கள் சொன்ன மருத்துவம்..


அன்பார்ந்த சகோதரர்களே..
உடல் ஆரோக்கியம் என்பது நம் எல்லோருக்குமே தேவையான ஒன்று. 
நாம் அதில் கவனமும் அதிகமாகவே செலுத்தி வருவோம். அதன் அடிப்படையில் காய்ச்சல் என்பது நம் எல்லோரையுமே ஒரு நாள் பாதிக்கும்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், என்ன மருந்து சொல்லியிருக்கின்றார்கள் என்பதை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்..

ஓர் முறை என்னை காய்ச்சல் பிடித்தது அப்போது அவர்கள் சொன்னார்கள், ஜம்ஜம் தண்ணீரை பயன்படுத்தி உன் காய்ச்சலை தனித்து கொள். ஏனெனில், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த காய்ச்சல் நரகத்தின் பெரும் மூச்சினால் தான் உண்டாகிறது. எனவே அதை தண்ணீரை கொண்டு தணித்து கொள்ளுங்கள்..
                                    புகாரி:3261
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக,      அவர்கள் தன்னுடைய மாணவர் ஒருவர்க்கு சொன்ன இந்த செய்தி புஹாரி என்கின்ற நபிமொழி தொகுப்பில் மூவாயிரத்தி இருநூற்றி அறுபத்தொராது கதீஸ்ஸாக இடம் பெறுகின்றது. ஆக காய்ச்சல் என்பது ஒரு வகையான சூடு ஆகும். அதை நாம் தண்ணீரை கொண்டு தணித்து கொள்ள வேண்டும். என்பது நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்

Post a Comment

0 Comments