மழை பெய்யும் போது மறக்காமல் இதே கூறுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)

தமிழகத்திலும் கேரளாவிலும் தற்போது அல்லாஹ்வினுடைய அருள் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.  அதற்காக நாம் அதிகம் அதிகம் துஆ செய்ய வேண்டும்...

நபி(ஸல்) அவர்கள் மழை பொழியும் பொழுது சில துஆக்களை நமக்கு கற்று தந்துருகின்றார்கள்...

அந்த அடிப்படையில் புஹாரி என்கின்ற நபிமொழி தொகுப்பில் .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும் போது பயனுள்ள மழையாக.(ஆக்குவாயாக) என்று கூறுவார்கள்... 
                               நூல் -புகாரி:1032

இந்த துஆவை நீங்கள் அதிகம் அதிகம் மழை பொழியக்கூடிய நேரத்தில் ஓதி கொள்ளுங்கள்..

அதை போல் அந்த நேரத்தில் அதிகம் அதிகம் அல்லாஹ்குவிடத்தில் பாதுகாப்புப்பும் தேடி கொள்ளுங்கள்.. ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் மழை பொழியக்கூடிய நேரத்தில் அல்லாஹ்குவிடத்திலே பாதுகாப்பும் தேடினார்கள்...

இது ஹதீஸ்ஸிலும் இடம் பெறுகின்றது.

Post a Comment

0 Comments