தொழக்கூடாத மூன்று நேரங்கள்
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று கட்டளை விதித்து உள்ளார்கள்..
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்,அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்து வந்தார்கள்..
அது என்னென்ன
1.சூரியன் உதயமாக துவங்கியதிலிந்து நன்கு உயரும் வரை
2.ஒருவர் உச்சிப் பொழுதில் நிற்க்கும் போது நிழல் விழாது போகும்..நண்பகல் துவங்கியதில் இருந்து சூரியன் மேற்கு சாயும் வரை..
3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதில் இருந்து நன்கு மறையும் வரை..
நூல் முஸ்லிம்-1511
இந்த நேரங்களில் தொழ வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் தடை விதித்துள்ளார்கள்..
என்ன என்றால்,
சூரியன் உதயமாகி நன்கு உயரும் வரை என்றால்,அது நன்றாக மேலே வந்தவுடன் நாம் தொழுகையை தொழுதுக் கொள்ளலாம்..அதற்கு முன்பாக நாம் தொழக் கூடாது..
அடுத்தாவது
நண்பகல் அதாவது 12 மணி அளவில் நம்மலுடைய நிழல் நமக்கு கீழ் விழாது,முன்பாகவும் பின்பாகவும் நம்முடைய நிழல் தெரியாமல் நம்மலுடைய காலுக்கு கீழே நிழல் இருக்கும் அந்த நேரத்தில் தொழக் கூடாது..
சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்திலும் தொழக் கூடாது..நன்றாக மறைந்த பின்பு தான் தொழு வேண்டும்..
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த விசியம்..
ஏன் தொழகூடாது அறிவியல் ரிதியாக விளக்கம்
பூமியில் இருந்து காந்த விசையும் மின்சார விசையும்,மின் காந்த அதிர்வலைகளாக வெளிப்படுகின்றன..
பூமி தன்னைத் தானே சுற்றுவதால் அதன் மையப்புள்ளியை நோக்கியே புவியிர்ப்பு விசை ஏற்படுகிறது , இது புவியிர்ப்பு விசையாகும்..
தொழக்கூடாத நேரம் என்று நாம் சொன்னோம் அல்லவா,அந்த நேரத்தில் காந்த விசை,மின் விசை,புவியிர்ப்பு விசை ஆகிய மூன்று விசைகளும் ஒன்று சேர்ந்து வழு பெறுகின்ற நேரமாக அமைகிறது..
இந்த நேரத்தில் ஒருவர் நேற்றியை தரையில் வைத்தால் மூலையில் உள்ள செல்கள் சிறிது ஆற்றலை இழக்கின்றன
என்று நரபியல் நியுராலஜி ஆராய்சியாளர்கள் கூறிப்பிடுகிறார்கள்..
ஆக , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்த இந்த நேரத்தை விஞ்ஞானிகளும் மெய்பிக்கின்றார்கள்..


0 Comments